ஜெயலலிதா நினைவிடம்: பணிகள் மும்முரம்….

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்வர் சமாதி அமைந்துள்ள பகுதியான அண்ணா சதுக்கத்தில், எம்ஜிஆரின் சமாதியின் பின்புறம் மறைந்த ஜெயலலிதாவிடன் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf1

இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf

இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்வதற்கான இடத்தை தேர்வு செய்துள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், பணியாளர்களை வைத்து பள்ளம் தோண்டும் வேலையையும், அங்கு அவருக்கு நினைவகம் அமைக்கும் இதர ஏற்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி