ஜெயலலிதா சமாதி அமையும் இடம்….

சென்னை,

நேற்று இரவு மரணத்தை தழுவிய முதல்வர் ஜெயலலிதாவின் உடல் தற்போது ராஜாஜி ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம்,  சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர்.சமாதியின் பின்புறமே அமைய இருக்கிறது.

சமாதி அமைய உள்ள இடம் இங்கே கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: india, Jayalalithaa, location, Samadhi, அமையும், இடம், இந்தியா, சமாதி, ஜெயலலிதா
-=-