ஜெயலலிதா ஆவியின் பேட்டி! (வீடியோ)

 

1.      கடைசியாக என்ன சொல்ல விரும்பினீர்கள்

2.      அடுத்த பிறவி எங்கு, எப்போது

3. அஜீத்தை அரசியல் வாரிசாக அறிவிக்க விரும்பினீர்களா

4.நீங்கள் சார்ந்த அய்யங்கார் சாதி வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்யப்படாததில் வருத்தமா

5. உங்கள் முடிவுகளை மீறும் ஓ.பி.எஸ். பற்றி..

6. மருத்துவமனையில் சேர்க்கப்படும் சசிகலாவுடன் சண்டை நடந்ததா

7. அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது என்ன

8.சொத்துக்குவிப்பு வழக்கு என்ன ஆகும்

9 உங்கள் சொத்துக்கு வாரிசு யார்

10. அச் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட வேண்டுமா

11. சசிகலா பொ.செ.. மற்றும் முதல்வர் ஆகலாமா

12. சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியுமா

13.மேலோகத்தில் எம்.ஜி.ஆர். உங்களிடம் என்ன சொன்னார்

14. மேலோகத்திலும் சோ ஆலோசனைகள் சொல்கிறாரா
15. உயிருடன் இருந்தபோது எதற்கெடுத்தாலும் போஸ்டர்கள் ஒட்டியவர்கள்.. மறைந்த பிறகு போஸ்டர்கள் ஏதும் ஒட்டவில்லையே..

16. உங்களால் கட்சியைவிட்டு நீக்கப்பட்டவர்கள் உங்கள் உடலைச் சுற்றி நின்றதைப் பார்த்தீர்களா

 

 

Jayalalithaa spirit Interview Announcement

# ஜெயலலிதா ஆவியின் பேட்டி.. நாளை patrikai.com இதழில்

 

 

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Announcement, interview, Jayalalithaa, spirit, tamilnadu, அறிவிப்பு, ஆவி, ஜெயலலிதா, தமிழ்நாடு, பேட்டி
-=-