ஜெயலலிதாவுக்கு துரதிர்ஷவசமாக மாரடைப்பு! ரிச்சர்டு பீலே

முதல்வர் ஜெ.வின் உடல்நிலை குறித்து தொடர்ந்து நான் கவனித்து வந்தேன்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு மாரடைப்பு வந்து விட்டது. ஆனாலும் அவரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் மருத்துவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

உலகத் தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தக் கடிமான சூழ்நிலையில் தமிழக மக்களுக்கு என் பிரார்த்தனைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

– ரிச்சர்ட் பீலே, லண்டன் மருத்துவர்

richard