ரன்வீர் சிங்குடன் `1983’ படத்தில் இணையும் ஜீவா…!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில் பிரம்மாண்டமாக இந்திப் படம் ஒன்று உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க, நடிகர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் கபில்தேவ் மகள் அமியா தேவ் (Amiya) உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். இந்தப் புகைப்படத்தை நடிகர் ஜீவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.