தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு (Global Investors Meet): ஒப்பந்தம் போடப்பட்டதில் , உண்மையில் வெறும்  2.55 % மட்டுமே நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.
 
jayalalithaa 1
 
ஜெயலலிதாவின் ஆட்சியில், கடந்த சில ஆண்டுகளாகவே, முதலீடுகள் நடைமுறைபடுதுவதில் மெத்தனம் நீடித்து வருவதை  மேலே உள்ள அட்டவணையில் காணலாம். இந்த சதவீதம், பிந்தங்கிய” மாநிலங்களான  ராஜஸ்தானை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயா என்றால் “வெற்று அறிவிப்பு” மட்டும் தானா? ” செயலாக்கம்” கிடையாதா ?
ஜெயலலிதா குறித்து கட்டி எழுப்பப் பட்டுள்ள “சிறந்த நிர்வாகி” எனும் பிம்பதிற்கும், உண்மை நிலவரத்திற்கும், மலைக்கும் மடுவுக்குமான தூரம் உள்ளதை, மேலுள்ள அட்டவணையில் காணலாம். அவர் சிறை சென்ற 2015 -ம் ஆண்டு அதிக முதலீடு நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளதையும் அறியலாம்.
leadership 1
 
jayalaithaa 2
 
கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகம் 5293 கோடி மட்டுமே முதலீட்டை நடைமுறைப் படுத்தி உள்ளது. இது, கர்நாடகம் மற்றும் ஆந்திராவுடன் ஒப்பிடுகையில், மிக மிக  குறைவு என்பதை மேலுள்ள அட்டவணையில் காணலாம்.