கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் நடிப்பில் பெரும் வெளிவந்த படம் ‘ஜிகர்தண்டா’. இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகியுள்ளது.

‘வால்மீகி’ எனப் பெயரிட்டுள்ள இந்த படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்க வருண் தேஜ், அதர்வா, மிருணாளினி, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

’ஜிகர்தண்டா’ படத்தில் ஒரு நாயகி தான். ஆனால் ‘வால்மீகி’யில் இரண்டு நாயகிகள்.

அதர்வா இயக்குநராக நினைக்கும் இளைஞராக நடித்திருக்கிறார். இது தெலுங்கில் அவர் முதல் படம்