விஜய் படத்தில் மீண்டும் ஜோதிகா

விஜய் நடிக்கும் புதிய படத்தில் சமந்தா, ஜோதிகா, காஜல் அகர்வால் ஆகிய மூவரும் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பதாகவும், ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவானவுடன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.

கார்ட்டூன் கேலரி