
ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது. இந்த சீசனில் சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒரு போட்டியாளராக கடந்துகொண்டு வந்தார்.
இவர் தனது 19 வயதிலேயே ராமா நாயுடுவின் தயாரிப்பில் வெங்கடேஷ் நடிக்க, சுரேஷ் கிருஷ்ணா இயக்க பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புது நகைச்சுவை நடிகரா அறிமுகமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த சுரேஷ் சக்கரவர்த்தி தனது யூடுயூப் சேனலில் சமையல் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சுரேஷ் சக்கரவர்த்தி ஜூலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
[youtube-feed feed=1]