ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ பட டிரைலர் வெளியீடு!

‘குற்றம் கடிதல்’ பட இயக்குநர் பிரம்மா இயக்கிய ‘மகளிர் மட்டும்’ படத்தின் டிரைலர் வெளியானது.

நடிகை ஜோதிகா தற்போது நடித்துவரும் படம் ‘மகளிர் மட்டும்’.   முழுக்க முழுக்க பெண்களின் பிரச்சினைகளை குறித்து இந்த படத்தில் அலசப்பட்டுள்ளது.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஜோதிகா நடிக்க அவருடன் நடிகர்கள்  லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் டிரைவலர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது..

கார்ட்டூன் கேலரி