அரசியல் வசனத்தில் மிரட்டும் காப்பான் டீசெர்…!

 

லைகா நிறுவனம் தயாரிப்பில் , கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயீஷா, போமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காப்பான்.

இப்படத்தில் பிரதமராக மோகன்லாலும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கும் உயர் அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர்.

தமிழ்ப்புத்தாண்டையொட்டி படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசரில் சூர்யா, மக்களுக்காக போராடும் போராளியாக வலம் வருகிறார் .

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Arya, K. V. Anand, Kaappaan, Kaappaan Teaser, Lyca productions, Mohanlal, Sayyeshaa Saigal, Suriya
-=-