கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’

படம் வெளிவந்த முதல் நாளே கேரளாவில் மிக குறைந்த திரையரங்குகளில் தான் வெளிவந்தது, அப்படியிருந்தும் இப்படத்திற்கு, சுமார் ரூ 1.2 கோடி வரை இப்படம் முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

செப்டம்பர் 20ம் தேதி திரைக்கு வந்த ‘காப்பான்’ ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படத்தை ‘பிளாக் பஸ்டர்’ வெற்றி என படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.

 

மேலும் இது குறித்த புகைப்படங்களை இயக்குனர் கே.வி. ஆனந்த் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.