கபாலி ஆப் வெளியீடு

IMG-20160610-WA0036

பாலி பாடல்களுக்காக ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவு 11 மணிக்கு கபாலி ஆப் ஒன்றை வெளியிட இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. கபாலி படத்தின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை ரசிகர்களுக்கு வழங்குவதற்காக இதை ரிலீஸ் செய்கிறார்கள்.