IMG-20160711-WA0007
மிழகத்துக்கு முன்பே மலேசியாவில் ரஜினியின் கபாலி ரிலீஸ் ஆகிறது.  அதற்கான டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகிவிட்டது.  இதோ கபாலி டிக்கெட்…
இதெல்லாம் மேட்டரா என்று எடக்கு சிரிப்பு சிரிப்பவர்களே… ரஜினி என்றால்  எதுவும் செய்திதான்..  கபாலிடா.. டிக்கெட்டுடா!