விக்ரமின் நடிப்பில் உருவாகும் ”கடாரம் கொண்டான்” படத்தின் பா்ஸ்ட்லுக் வெளியீடு!

கமல்ஹாசன் தயாரிப்பில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கடாரம் கொண்டாண் படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. கடாரம் கொண்டான் படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் தயாரிப்பாளா் கமல்ஹாசன் இன்று வெளியிட்டாா்.

kadaram

ராஜேஷ் ம செல்வா இயக்கத்தில், சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் கடாரம் கொண்டான். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளாா். சாமி ஸ்கொயா் படத்தைத் தொடா்ந்து தற்போது விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாா். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தாயரிக்கிறது. படத்தின் பா்ஸ்ட் லுக் போஸ்டரை கமல்ஹாசன் இன்று வெளியிட்டாா்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-