கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தின் வசூல் நிலவரம்

kik-s2

கடந்த வாரம் வெள்ளியன்று இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி, நிக்கி கல்ரானி, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகிய கடவுள் இருக்கான் குமாரு படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தின் இது நாள் வரை சென்னையில் வசூல் நிலவரத்தை பார்ப்போம் :-

இத்திரைப்படம் சென்னையில் மட்டும் சுமார் 223 காட்சிகள் திரையிடப்பட்டதாம் இது நாள் வரை கிட்டத்தட்ட 79,41,360 ரூபாய் வசூலித்துள்ளது. த்ரிஷா இல்லைனா’ நயன்தாரா’ படத்திற்கு பின்னர் அதிக வசூல் செய்த ஜி.வி.பிரகாஷ் படம் இது தானாம்..

ம்ம்ம்ம்… கடவுள் இருக்கான் குமாரு..

கார்ட்டூன் கேலரி