காடுவெட்டி குருவின் மகள் திருமணம் இன்று நடந்தது

வன்னியர் சங்க முன்னாள் தலைவரான மறைந்த காடுவெட்டி குருவின் மகளுக்கும் அவரது அக்காள் மகன் மனோஜூக்கும் இன்ரு திருமணம் நடைபெற்றது.