காஜலின் கவர்ச்சி… வைரலாகும் போட்டோக்கள்

 

பிரபல புத்தகத்தின் அட்டைப்படத்துக்காக நடிகை காஜல் அகர்வால் கொடுத்த கவர்ச்சி படம் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரை உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் காஜல் அகர்வால். பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் இவர், தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய்யின் மெர்சல் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் பாரிஸ் பாரிஸ், எம்.எல்.ஏ., உள்ளிட்ட புதிய படங்களில் பலவற்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல புத்தகம் ஒன்றின் அட்டைப்படத்துக்கு  போஸ் கொடுத்தார் காஜல். அதில் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்தார். இந்த படம் தற்போது சமூகவலைதளங்களில் பதியப்பட்டு, வைரலாகி வருகிறது.

“ஓவயர் கவர்ச்சி” என்று ரசிகர்கள் பலர் அதிர்ச்சி (!) தெரிவித்திருக்கிறார்கள்.