“அரசியலில் மூன்று எழுத்துதான் ராசி” களவாணி 2 ட்ரைலர் வெளியீடு…!

களவாணி 2 திரைப்பட ட்ரைலரை நடிகர் அருண்விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை சிவகார்த்திகேயனும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மாதவனும் வெளியிட்டிருந்தனர்.

களவாணி 2 படத்தைக் கோடை விடுமுறையில் திரையிட போவதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில், ’களவாணி 2’ திரைப்படத்தின், ட்ரைலர் வெளியாகி உள்ளது, இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்

கார்ட்டூன் கேலரி