சென்னை:

முதன் முதலாக போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற பெருமையை அவானி சதுர்வேதி பெற்றார்.

அவருக்கு நடிகர் கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் தனது டுவிட்டரில், ‘‘ சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகே பெண் போர் விமானி உருவாகி இருக்கிறார். அவரை போல் இன்னும் அதிகமானோர் வர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.