சம்யுக்தாவை வளர்ப்பு குறித்து சரமாரியாக கேள்வி கேட்கும் கமல்…..!

இந்த வாரம் மொத்தம் 7 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள். ஆரி, பாலா, சோம் சேகர், ஜித்தன் ரமேஷ், சனம் ஷெட்டி, சம்யுக்தா மற்றும் நிஷா என ஏழு பேர் இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் கமல் இருவரை காப்பாற்றிவிட்டார்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டின் 56-ம் நாளில் எவிக்ஷன் பட்டியலுடன் கமல் ஹாசன் வந்தார். அப்போது தெரியும் என்னனு… இதுக்கு மேல பில்ட்டப் எல்லாம் வேண்டாம் என்று கூறினார்.

இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், சம்யுக்தாவை கேள்வி எழுப்பிய கமல், ஆரி குறித்து பேசினார். இந்த முறை குறும்படமும் இல்லை… அர்ச்சனா சொல்வது போல் குருமா படமும் இல்லை… படம் என்று கூறுகிறார். யார் மீது தவறு… யார் வெளியேறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.