பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேறுகிறாரா ஆஜீத்….?

அரக்கர்கள் டாஸ்க்கில் பல இடங்களில் சுரேஷ், சனம் ஷெட்டியை தகாத வார்த்தைகளினால் பேசினார். இதை பற்றின விவாதம் நேற்று நடந்தது .

இந்நிலையில் தற்போது பிக்பாஸ்-ன் இன்றைய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கமல், போட்டியில் இருந்து யார் வெளியேற்றப்படலாம் என கேட்டதற்கு, என் மீதே எனக்கு சந்தேகமாகதான் உள்ளது. நானே போகலாம் என ஆஜித் பதிலளித்துள்ளார்.

கமல் போட்டியாளர் அனிதா சம்பத்திடம் ஜாலி கேலி செய்ய., ”சார், நீங்க எது பேசினாலும் என்னை கலாய்க்குற மாதிரியே இருக்கு” என அனிதா சொல்ல , புரிஞ்சிடுச்சு பா என்பது போல கமல் மீண்டும் கிண்டல் செய்கிறார் .