கமல் கட்சியின் ‘விசில் ஆப்’ 30ம் தேதி அறிமுகம்

சென்னை:

நடிகர் கமல் தொடங்கியுள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் ‘விசில் ஆப்’ வரும் 30ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மொபைல் போன்களில் ஐ.ஓ.எஸ் அப்ளிகேஷன் மூலம் செயல்படும் வகையில விசில் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் மக்கள் தங்கள் பிரச்னைகளை புகாராக தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்ப்டடுள்ளது.