சுரேஷ் வெளியே போனதுக்கு காரணத்தை ‘மறைமுகமாக’ சொன்ன கமல்….!

நேற்று பிக்பாஸில் சிரித்துக்கொண்டே சுரேஷ் வெளியேறினார். கேப்ரியலா தவிர பிற போட்டியாளர்கள் பெரிதாக அழவில்லை. மேடையில் வந்து பேசும்போதும் சுரேஷ் இயல்பாகவே பேசி விடைபெற்றார். இந்த நிலையில் நிகழ்ச்சி முடியப்போகும் தருவாயில் கமல் ஒரு குறிப்பை அளித்துள்ளார். அதாவது சசுரேஷ் வெளியே சென்றதுக்கு நான் காரணம் என திட்டாதீர்கள். அதற்கான காரணம் வீட்டிற்கு உள்ளேயும் இருக்கலாம். அது சுரேஷாகவும் இருக்கலாம் என மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர்ககள் லிஸ்டில் கேப்ரியல்லா, ஆஜித், ஷிவானி, சுசித்ரா, அர்ச்சனா, அனிதா, பாலா, அனிதா, ரம்யா போன்றோர் இருக்கின்றனர்.

இந்நிலையில் தீபாவளி நேரத்தில் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்று பிக்பாஸ் கேட்க, போட்டியாளர்கள் கண்ணீருடன் கடிதம் எழுதுவதை காண முடிகிறது.

 

You may have missed