சேலம், திருப்பூர், கோவையில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம்…கமல்

சென்னை:

மே 11, 12, 13ம் தேதிகளில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் சுற்றுபயணம் மேற்கொள்கிறார்.

மே 11ம் தேதி சேலத்தில் மக்களை சந்திக்கிறார். மே 12ம் திருப்பூரில் மக்களை சந்திக்கிறார்.

மே 13ம் தேதி கோவையில் பொதுக்கூட்டம் நடக்கிறது.