சந்திரஹாசன் மனைவி உடலுக்கு கமலஹாசன் நேரில் அஞ்சலி!

சென்னை,

ந்திரஹாசன் மனைவி உடலுக்கு கமலஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் கமல்ஹாசனின் அண்ணன், சந்திரஹாசன் மனைவி  நேற்று இரவு உடல் நலமின்றி காலமானார்.

அவரது உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு ஏராளமான திரை யுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் கமலஹாசன் தனது அண்ணனின் மனைவியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

சந்திரஹாசன், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் என்ற சினிமா கம்பெனியின் நிர்வாகியாக உள்ளார்.

 

 

கார்ட்டூன் கேலரி