Random image

அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதிவேற்றார் – வீடியோ

 

வாஷிங்டன் :

ந்திய வம்சாவழியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கமலா ஹாரிஸ்-ன் தாய் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.

இதனால், முதல் கறுப்பினத்தை சேர்ந்த அதே வேளையில் முதல் ஆசிய வம்சாவழியை சேர்ந்த துணை அதிபராக அமெரிக்க வரலாற்றில் இடம் பெற்றார்.