‘சங்கத்தமிழன்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு….!

[embedyt] https://www.youtube.com/watch?v=3sI5Wcrm6ss[/embedyt]

விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

கடந்த மார்ச் 4-ம் தேதி இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது.

இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவியும், ஆடியோ உரிமையை சோனி நிறுவனமும் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் இப்படத்தின் கமலா லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.