கோவை:
கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்ஷராவும், அண்ணன் மகள் சுகாசினியும் நடனமாடி வாக்கு சேகரித்தனர்.

நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன்.கோவையில் தெற்கு தொகுதிக்குள்பட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் தெற்கு தொகுதி வேட்பாளருமான கமலஹாசனுக்கு ஆதரவாக மகள் அக்சராஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நடனமாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன்.

ராம்நகர் அம்மன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அக்சராஹாசன், நடனமாடியும் வாக்கு சேகரித்தார்.