அதுக்குள்ள முளைச்சுடுச்சு கமலின் அரசியல் பேனர்!

சென்னை :

நேற்றுதான், ஊழல்களை அம்பலப்படுத்துங்கள் என்று மக்களுக்கு கோரிக்கை வைத்தார் கமல். இதோ, இன்று அவருக்கு ஒரு “அரசியல்” பேனர் வைத்துவிட்டார்கள் ரசிகர்கள்.

“தவறுகளை தட்டிக்கேட்கும் தைரியசாலியே.. வருக, வருக” என்று “களத்தூர் கண்ணம்மா ரசிகர் மன்றத்தினர் பேனர் வைத்திருக்கிறார்கள்.

விஸ்வரூபம் படத்தின் கமல் படத்தை இதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். கமல் மாதிரியே, குறியீடா ஏதோ சொல்ல வர்றாஙகளோ..