கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு ட்ரைலர் வெளியீடு…!

ஆந்திரா மாநிலத்தில் கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்து சாதனை படைத்தவர் ஜெகன் மோகன் ரெட்டி .

ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை சினிமா படமாக எடுக்க தெலுங்கு திரையுலகம் முடிவு செய்தது.

இப்படத்தை பிரபல டைரக்டர் ராம்கோபால்வர்மா இயக்குகிறார் . இத்திரைப்படத்திற்கு ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஜெகன்மோகன் ரெட்டி, வேடத்தில் நடிகர் அஜ்மல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு-வின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி