’காமோஷி’ டீசர் வெளியீடு….!

பிரபல இயக்குனர் சக்ரி டலோட்டி இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்து வரும் படம் காமோஷி.

தேவி பட சீரிஸ்களுக்கு பின்பு பிரபுதேவா, தமன்னா இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காமோஷி படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சைக்கோ கொலைகாரனாக தோன்றும் பிரபுதேவாவிடம் ஒரு பங்களாவிற்குள் மாட்டிக்கொள்ளும் தமன்னா எதிர்கொள்ளும் பயம் மற்றும் அதிர்ச்சிகரமான சம்பவங்களாக இதன் டீஸர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி