‘காஞ்சனா 3’ புதிய புரோமோ வீடியோ…!

 

ராகவேந்திரா புரொடக்ஷன் மற்றும் சன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து ராகவா லாரன்ஸ் உடன் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹாரர் காமெடி என்ற ஜானரில் உருவான தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘காஞ்சனா 3’.

இந்த படத்துக்கு தமன் பின்னணி இசையமைக்க சுஷில் சௌத்ரி, வெற்றி ஆகியோர் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி