இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வரும் படம் தலைவி.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் விஜய், முடிந்தவரை ஜெயலலிதாவைப் போன்று இருக்க வேண்டும் என கேட்டுகொண்டமைக்கு அவரைப் போன்று உருவம் வேண்டும் என்பதற்காக தனது எடையை 6 கிலோ வரை அதிகரித்துள்ளனர் கங்கனா.

மேலும், தொப்பை மற்றும் தொடைக்கு இடையில் எடையை அதிகரிக்க ஹார்மோன் மாத்திரை எடுத்துக கொள்வதாகவும் கங்கனா கூறியுள்ளார்.