வைரலாகும் குழந்தையுடன் இருக்கும் கனிஹா புகைப்படம்…..!

பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கனிகா.

நடிப்பைத் தொடர்ந்து பைவ் ஸ்டார் படத்தில் பின்னணி பாடலும் பாடியுள்ளார். சச்சின், சிவாஜி, சிவாஜி ஆகிய படங்களுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார்

சினிமா வாய்ப்பு குறையவே கடந்த 2008ம் ஆண்டு ஷாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

அவர் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: five star, kaniha, varalaru, Viral
-=-