ராம்நாத் கோவிந்துக்கு கனிமொழி வாழ்த்து

--

சென்னை:

ராம்நாத் கோவிந்த்க்கு எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜ வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு தி.மு.க எம்.பி கனிமொழி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட இத்தேர்தலில் போட்டியிட்ட மீராகுமாருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.