தமிழ் சினிமாவில் ‘ஈரநிலம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் போஸ் வெங்கட்.

தற்போது இவர் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். ‘கன்னி மாடம்’ எனும் படத்தை இயக்கி வருகிறார் போஸ் வெங்கட் .

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.