கடந்த 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் வெளியான ‘5 ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் கன்னிகா.

கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்ட கன்னிகா மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்ட கவர்ச்சியில் களம் இறங்க முடிவு செய்துவிட்டார்.

தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் கன்னிகா விஜய் சேதுபதி படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

அவர் உலவிட்ட புகைப்பட தொகுப்புகளில், அவர் பிகினி உடையுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.