
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர்களுக்கு ஏற்கனவே தைமூர் எனும் ஆண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாகவும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்திற்கு பிறகு தாயும் சேயும் நலமாக உள்ளனர் என போட்டோ போட்டு தனது சந்தோஷத்தை நடிகர் சைஃப் அலி கான் வெளிப்படுத்தி உள்ளார்.
Patrikai.com official YouTube Channel