செப்டம்பர் 22 ஆம் தேதி சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராமில் கரீனா கபூருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த படத்தில் சோனம் மற்றும் கரீனா இருவரும் நீச்சல் உடையில்உள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த பிறந்த நாள் (செப்டம்பர் 21) அன்று, கரீனாவுக்கு 39 வயதாகிறது என்பது கூடுதல் தகவல் .