https://www.facebook.com/watch/?t=17&v=540186516890834

அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் நடிக்கிறார் விக்ரம் .

மேலும் 2019 துவக்கத்திலேயே விக்ரம் நடிப்பில் மஹாவீர் கர்ணா என்ற படம் அறிவிக்கப்பட்டது. 300 கோடி ருபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த படம் 2019 இறுதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

இந்நிலையில் விக்ரமின் பிறந்தநாள்பரிசாக படத்தின் இயக்குனர் விமல் கர்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.