தனுஷ் நடிகை படப்பிடிப்பிலிருந்து பி.டி.எஸ் படத்தை வெளியிட்டார்..

னுஷ் நடிக்கும் படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்குகிறார். இதில் நடிக்கும் நடிகை ரஜீஷா விஜயன் படப் பிடிப்பிலிருந்து பி.டி.எஸ் படத்தைப் பகிர்ந்துள்ளார்.


இன்று காலை நடிகை ராஜீஷா விஜயன் தனது சமூக ஊடக பக்கத்தில் படப் பிடிப்பிலிருந்து பி.டி.எஸ் படத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதைக் கண்டு தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிடிஎஸ் படத்தில் பட இயக்குனர் மாரி செல்வராஜ் (பரியேறும் பெருமாள் பட இயக்குனர்), தனுஷ், யோகி பாபு உள்ளிட்ட குழுக்கள் ஒரு ஷாட்டைக் கவனித்து வருகிறார்கள். இந்த படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமா கிறார் ராஜீஷா விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தில் மூத்த மலையாள இயக் குனர் லால் ஒரு முக்கியமான பாத்திரத் தில் நடிக்கவுள்ளார். மேலும் நடராஜன் சுப்பிரமணியம், லட்சுமி பிரியா, சந்திர மவுலி மற்றும் கவுரி கிஷேன் ஆகியோர் நடிக்கின்றனர்.
1991 ஆம் ஆண்டில் கோடியான் குளத் தில் நடந்த ஒரு சாதி கலவரத்தை அடிப் படையாகக் கொண்டு கர்ணன் கதை அமைந்திருக்கிறார் இயக்குனர் எனப தால் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.