துணிதுவைப்பவர்கள், முடி திருத்துபவர்களுக்கு ரூ.5000 நிவாரணம்… எடியூரப்பா தாராளம்…

பெரும் வருவாய் இழப்பில் தவித்து வரும் கர்நாடக அரசு,  மதுபானக் கடைகளை திறந்துள்ள நிலையில், அங்கு ஒரே கடந்த 2 நாளில் மதுவிற்பனை மட்டும்  200 கோடியை தாண்டியுள்ளது.

முதலில்  45 கோடி ரூபாய்க்கும், 2வது நாளில்  197 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ள நிலையில், இன்று எத்தனைக் கோடிக்கு விற்பனை ஆகப்போகிறதோ…