பெங்களூரு:

கர்நாடகா காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக பரமேஸ்வரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஈகிள்டன் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பரமேஸ்வரா தற்போது கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.