பெங்களூரு:

கர்நாடகா மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்கள் இன்று வழக்கம் போல் பயணிகள் உடமைகளை ஸ்கேன் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பயணியின் பையில் பெரிய பூசணிக்காய்கள் இருந்தன. பூசணிக்காய்களை வெட்டிப் பார்த்தபோது அதில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய அதிகாரிகள் இது தொடர்பாக கர்நாடகாவைச் சேர்ந்த பஷீர் என்பவரை கைது செய்து செய்தனர்.

இவர் மங்களூரில் இருந்து தோகாவிற்கு கஞ்சா கடத்த முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது.