ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்கக்கோரி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு குறித்து திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் அளித்துள்ள பேட்டி இணைத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ: