கருண் நாயர் அதிரடி 300 அடித்தார்

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடை பெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் தனது முதல் டெஸ்ட் சதத்தை 300 ஆக அடித்து சாதனை புரிந்துள்ளார் .

 

 

 

 

Karun nair hits triple hundred . Creates a new record for the highest score  by indian while scoring his first hundred.