கருணா, கனி… யார் சொல்வது உண்மை?

d

 சிலநாட்களுக்கு முன்னால் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்கள் கட்சிக் காரர்களிடம் உள்ள 30 மது ஆலைளை மூடிவிடுவோமென்று மாநிலங்களவை உறுப்பினர் மரியாதைக்குரிய கனிமொழி அவர்கள் கூறியதாக செய்தித்தாள்களில் பார்த்தேன்.

தங்கள் கட்சிக்காரர்களிடம் மது ஆலைகளே இல்லை என்பதாக மரியாதைக்குரிய கலைஞர் நேற்று கூறியிருக்கிறார்.

இருவரில் யார் சொல்வது உண்மை?

இரா எட்வின் (முகநூல் பதிவு)