அறிவாலயம் வந்தார் கருணாநிதி

சென்னை:

தி.மு.க.தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் சென்னை கேபாபாலபுரம் வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார்.

அவ்வப்போது அவரது புகைபடங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோபாலபுர வீட்டில் இருந்து அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி இன்று வந்தார். அவருடன் செயல் தலைவர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் வந்தனர்.