கருணாநிதி பூரண உடல்நலம் பெற தமிழிசை வாழ்த்து!

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி பூரண உடல்நலம் பெற தமிழிசை வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

உடல்நலம் சரியில்லாமல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதி  பூரண உடல் நலம் பெற வேண்டும் என வாழ்த்துவதாக தமிழக பாரதியஜனதா தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,  நாடாளுமன்றம் முடக்கத்துக்கு எதிர்க்கட்சிகளே காரணம் எனவும் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கடும் அமளிக்கிடையே முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனவும் தழிசை தெரிவித்தார்.